என் வேலை இதுவல்ல!
Friday, November 24, 2006
Posted by ஆவி அம்மணி at 3:22 AM 2 comments
Labels: Not My Job
நாங்களும் சோதிப்போம்ல!
Wednesday, November 01, 2006
பொன்ஸ் அக்கா மட்டும்தான் சோதிக்கணுமா என்ன?
ஆஹா! பிரச்சினையில்லாம தமிழ்மணத்துல வந்துடுச்சே!
பிரச்சினையை தீர்த்து பதிவு போட சுளுவாக்கின தமிழ்மண நிர்வாகிகளுக்கும், தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் நன்றி சொல்லாமப் போக நானென்ன மனுஷப் பிறவியா? எல்லார்க்கும் நன்றி!
இந்தப் பிரச்சினைக்காக முயற்சி எடுத்து சோதனை எல்லாம் செஞ்சி பார்த்து, பிரச்சினை தீர்ந்துடுச்சுன்னு மெயில் அனுப்பின பொன்ஸ் அக்காவும் என் நன்றி!
இந்த சோதனைகளுக்கும் படிச்சிப் பார்த்து பொறுமையாத் திரும்பிப் போன வாசகர்களுக்கும் எங்களோட நன்றி!
Posted by ஆவி அம்மணி at 9:40 PM 2 comments
Subscribe to:
Posts (Atom)