யாராச்சும் உதவுங்களேன் பிளீஸ்....!

Monday, October 09, 2006

என்னுடைய பழைய பிளாக்கர் அக்கவுண்டைய பிளாக்கர் பீட்டாவுக்கு மாற்றியதால் வந்த வினை. இந்த வலைப்பூவின் முந்ததய பதிவான
ஒரு கவிதை - காதல் பிசாசு என்ற பதிவை தமிழ் மணத்திற்கு அறிவிக்க (அதாவது பதிவை புதுப்பிக்க) முயற்சிக்கும்போது ஒரு எர்ரர் வருகிறது.

இதற்கு என்ன காரணம், என்ன செய்ய வேண்டும் என்று யாராவது விஷய்ம் தெரிந்தவர்கள் உதவுவீர்களா?

4 comments:

Anonymous said...

ஆவியே இது உன்க்க் தேவையா?..

செந்தழல் ரவி said...

ஹெல்லோ...உங்க செய்தியோடை கோடு தப்பு..பிறகு தமிழ்மண கருவிப்பட்டையிலிம் தவறு உள்ளது.

செந்தில் குமரன் said...

http://blog.thamizmanam.com/archives/51

மின்னுது மின்னல் said...

தமிழ்மணம் தான் சொன்னதுல யாரும் இப்ப பீட்டாவுக்கு மாத்தவேனானு இப்ப வந்து குத்துதே குடையுதேனு........