காணாமல் போன ரகசியம்

Saturday, February 03, 2007

யாரோ ஒரு பாவிப்பய கட்டி வெச்ச தாயத்துல ரெண்டு மாசமா வெளிய வரவே முடியாம போச்சு! இதனால் பயம் விட்டுப் போன பெனாத்தலார் அவர் கனவுல கூட எங்க ஊர்க்காரங்க வரலைன்னு தனியா பதிவு போட்டு சொல்றார்.

தமிழ் மணத்துல என்ன நடக்குது இப்போ? லொடுக்கு அண்ணாச்சி என்ன ஆனார்? இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஒரு நாள் தொடர்ல ஜெயிச்சதுல அண்ணன் காலரைத் தூக்கி விட்டுகிட்டு அலம்பல் பண்னிகிட்டி இருப்பாருன்னு நினனக்கிறேன்!

மக்களே வேற ஏதாவது விசேஷமான கொலை வெறித் தகவல்கள், சண்டை சச்சரவுகள் ஏதாவது நடந்ததா? போரடிக்காம போயிட்டிருக்கா?

அந்த தாயத்தைக் கட்டி எங்களுக்கே சூனியம் வெச்ச ஆளு மட்டும் கைல அகப்படட்டும். சூப்பு, பிரியாணி, 65ன்னு போட்டு கொண்டாடிப்புடுறோம்.

10 comments:

கோவி.கண்ணன் said...

வெல்கம் back !!!

உங்கள் நண்பன்(சரா) said...

//அந்த தாயத்தைக் கட்டி எங்களுக்கே சூனியம் வெச்ச ஆளு மட்டும் கைல அகப்படட்டும். சூப்பு, பிரியாணி, 65ன்னு போட்டு கொண்டாடிப்புடுறோம். //

அப்படினா "சிபி-65" தயாராகப் போகுதா?

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//மக்களே வேற ஏதாவது விசேஷமான கொலை வெறித் தகவல்கள், சண்டை சச்சரவுகள் ஏதாவது நடந்ததா? போரடிக்காம போயிட்டிருக்கா?//

என்ன இப்படிக் கேட்டுப் புட்டீக? சண்டை சச்சரவில்லாமல் வலையுலகமா?

வலையுலகம் இப்போது
"தெருச்சண்டையில்" வந்து நிக்குது! புரியவில்லையெனில் நாளை "நடேசமுதலியார்" பார்க்கில் நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளவும்!
:)))))))

அன்புடன்...
சரவணன்.

லொடுக்கு said...

அடடா! கொஞ்ச நாள் நாங்க நிம்மதியா ஜெயிச்சுகிட்டு இருந்தா புடிக்காதே! திரும்பி வந்தாச்சா? சரி சரி. இன்னொரு தாயத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.

ஆவி அம்மணி said...

கோவி கண்ணன் மிக்க நன்றி!

ஆவி அம்மணி said...

//அப்படினா "சிபி-65" தயாராகப் போகுதா?
//

அவரையா? அவருதான அடைபட்டுக் கிடந்த எங்களை திறந்துவிட்டவரு!

ஆவி அம்மணி said...

//என்ன இப்படிக் கேட்டுப் புட்டீக? சண்டை சச்சரவில்லாமல் வலையுலகமா?//

அதான பார்த்தென்!

சந்திப்புக்கு நாங்க போகலை சரவணன்!
:(

ஆவி அம்மணி said...

//அடடா! கொஞ்ச நாள் நாங்க நிம்மதியா ஜெயிச்சுகிட்டு இருந்தா புடிக்காதே! திரும்பி வந்தாச்சா? சரி சரி. இன்னொரு தாயத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
//

ஐ! லொடுக்கு அண்ணனா? வாங்க!

நிம்மதியா ஜெயிக்குறீங்களா? அது எப்பவாவது அதிர்ஷ்டம் அடிக்கும்போது!
எங்களுக்குத் தெரியாதா?

இராம்/Raam said...

வாம்மா என் செல்லம்..... :)))

ஆவி அம்மணி said...

// இராம் said...
வாம்மா என் செல்லம்.....
//

ராம் அண்ணா! வந்துட்டேன் அண்ணா!