ரீ எண்ட்ரி! வந்துட்டம்ல

Friday, March 06, 2009

முதல்ல பதிவு போட்டு எங்களை எழுப்பி(உசுப்பி) விட்ட லோஷன் மற்றும் நசரேயன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொல்கிறோம்!

ஆவி என்று ஆனந்தவிகடனைப் பற்றி எழுதினாலும் "எங்களைத்தான் கூப்பிடுறாங்களோன்னு நினைச்சி எங்களை எழுந்திருக்க வெச்ச அபி அப்பாவுக்கும் ஒரு ஸ்பெசல் நன்னி!

மேலும் இத்தினி நாளா எங்களை எவ்விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணாம தூங்க அனுமதிச்ச எங்கள் பாசமிகு தமிழ் வலைப் பதிவர் சகோதர/சகோதரிகளுக்கும் எங்கள் நன்றி!

இப்போதைக்கு இம்புட்டுதேன்! அப்புறமா ஒவ்வொரு ஜாலமா எடுத்து வுடுறோம்! இப்ப ஜூட் விட்டுக்குறோம்பா!

தூக்கமா வருது! ஒரு நல்ல மரமா போயி இடம் பிடிச்சி ஹாயாத் தொங்கணும் ச்சே ஹாயா தூங்கணும்!

வர்ட்ட்ட்ட்ட்ட்டா!

7 comments:

ஆவி அம்மணி said...

நாங்களேதான் ஃபர்ஸ்ட்டேய்!

Thamiz Priyan said...

மீ த செகண்டேய்....

Thamiz Priyan said...

எந்த தாயத்து கட்டி இந்த ஆவியைக் கட்டி போட்டு இருந்தாங்க.. தாயத்தை கழட்டியது யார்???//? யார்? யார்?

இராம்/Raam said...

தாயி... திரும்ப வந்துட்டியா நீயீ??? :(

நசரேயன் said...

ஒரு கும்பல இருக்கு போல ஆவிகளுக்கு

ஆளவந்தான் said...

மொக்கைக்கு பெயர் போன ஆளாம்ல நீங்க.. மொக்கை போடும் போது சொல்லுங்க.. பூந்து விளையாடிட்வோம்

ஆவி அம்மணி said...

//மொக்கைக்கு பெயர் போன ஆளாம்ல நீங்க.//

தெரிஞ்சி போச்சா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்