எங்க ஊரு எழுத்தாளர்

Saturday, April 07, 2007

தமிழ்ப் பதிவுலகத்துல எங்களைப் பத்தி எழுதுறவங்க ரொம்ப குறைவுன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தோம். அந்தக் குறையைப் போக்கும் விதமாக இப்போ அண்ணன் வினையூக்கி அவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு கதையா எழுதித் தள்ளுறார்.

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறோம்.
அவரது கதைகளுக்கான சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.


மூன்று வரியில் ஒரு கதை

அரை நிமிடக் கதை

இன்னொரு அரை நிமிடக் கதை

விரைவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு பதிவுலக பி.டி.சாமி என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்க இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறோம்.

13 comments:

வினையூக்கி said...

//விரைவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து//
அய்யோ, இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு வர்றேன்.

ஆவி அம்மணி said...

//அய்யோ, இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு வர்றேன்//

:))

பயப்படாதீங்க! பாராட்டு விழாவை உங்க ஊர்லதான் ஏற்பாடு செய்வோம்!

எங்க ஊருலேர்ந்து எல்லாரும் வருவோம்!

உங்களுக்கு எலும்பு முடிப்பு கூட இருக்கு!

வினையூக்கி said...

அங்க எல்லாம் இண்டெர்நெட்டு வந்துடுச்சா??

ஆவி அம்மணி said...

//இரண்டு நாட்களாக என் மொபைலுக்கு பின்னிரவுகளில் குறிப்பிட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. டேண்ட்லைன் நெம்பர்தான், தூக்கத்தில் எடுக்கவே இல்லை//

லேண்ட் லைன் இருக்கும்போது இண்டர்நெட் இருக்காதா?

வினையூக்கி said...

//லேண்ட் லைன் இருக்கும்போது இண்டர்நெட் இருக்காதா?
//
:):)

SP.VR. SUBBIAH said...

வினயூக்கிக்கு பாராட்டுவிழா நடத்தவ்ரும்போது, கடவுள் வாழத்துப் பாட
கே.பி.எஸ் சையும் கூட்டிக்கிட்டு வாங்க்!

வினையூக்கி said...

//P.VR.சுப்பையா said...
வினயூக்கிக்கு பாராட்டுவிழா நடத்தவ்ரும்போது, கடவுள் வாழத்துப் பாட
கே.பி.எஸ் சையும் கூட்டிக்கிட்டு வாங்க்!
//
சார், பேய்கள் நடத்தும் விழாவில் கடவுள் வாழ்த்தா?? :):):)

none said...

வினையூக்கி அண்ணாவுக்கு பாராட்டு விழாவுல கடவுள் வாழ்த்து வேண்டாமுன்னா, அப்போ நான் பாடுறேன் ஒரு தொடக்கப்பாடல்.
:)

வினையூக்கி said...

//
Poornima said...
வினையூக்கி அண்ணாவுக்கு பாராட்டு விழாவுல கடவுள் வாழ்த்து வேண்டாமுன்னா, அப்போ நான் பாடுறேன் ஒரு தொடக்கப்பாடல்.
//
ஹிஹிஹி :):)

கதிர் said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

கதிர் said...

ஆமா கண்டிப்பா தெரிஞ்சாகணும்.

கதிர் said...

ஆவி எங்கிருந்தாலும் வருக!

கதிர் said...

நேத்து மாதிரி டிபன் சாப்பிட போயிட்டியா ஆவி