நாமக்கல் நட்சத்திரத்தின் நல்லாசியுடன்................
மறைவு: ஆகஸ்டு 27 1943 தோற்றம்: செப்டம்பர் 15 2006
அமானுஷ்யங்கள் நிறைந்தது. இறந்த பின் ஆத்மாவின் நிலை என்ன? முடிவில்லாக் கேள்வி.
மறைவு: ஆகஸ்டு 27 1943 தோற்றம்: செப்டம்பர் 15 2006
Posted by ஆவி அம்மணி at 4:30 AM
Diseño por Arcsin | A Blogger por Blog and Web
27 comments:
யாருப்பா நீயீ.... ஆரம்பத்திலே இப்பிடி காமெடி பண்ணுறே....?
பயங்கரமா இருக்குங்க ப்ரோபைல் போட்டோ.. என்னை மாதிரி சின்ன புள்ளங்க பயந்துடப் போறாங்க!!
//யாருப்பா நீயீ.... //
யாரும்மா நீயின்னு கேட்க வேண்டும்.
நேற்றைய அனானி, இன்றைய ஆவி, நாளை...!?
//பயங்கரமா இருக்குங்க //
பார்க்கத்தான் பயங்கரமா இருப்பேன்.
ஆனா பரம சாது!
டேய் ஆவி, உன்னை ஓட்ட வந்தேண்டா பூசாரி..
வேப்பிலையோட நாளைக்கு வரேன் பாரு..
//யாரும்மா நீயின்னு கேட்க வேண்டும்.//
ஓ நீ பொம்பளை பேயா..... சாரிம்மா
//நேற்றைய அனானி, இன்றைய ஆவி, நாளை...!? //
எனக்கு எப்பிடி தெரியும். நான் செத்து செத்து விளையாடுறே விளையாட்டு விளையாடினதில்லே..... :-(((
//பயங்கரமா இருக்குங்க ப்ரோபைல் போட்டோ.. என்னை மாதிரி சின்ன புள்ளங்க பயந்துடப் போறாங்க!! //
பப்பியக்கா,
யாருங்க அந்த சின்னப்புள்ள, எங்கூர்'லே இருக்கிற களஞ்சியம் அமைப்புத் தலைவியா..... :-))))
//எனக்கு எப்பிடி தெரியும். நான் செத்து செத்து விளையாடுறே விளையாட்டு விளையாடினதில்லே..... //
இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகலை! வாங்க ராம்! சேர்ந்து வெளையாடலாம்.
இல்லை நானே வரவா?
நானே வருவேன்.....
//வேப்பிலையோட நாளைக்கு வரேன் பாரு.. //
வேப்பிலைக்கெல்லாம் பயப்படுற ஆவி இல்லைங்கோ நான்.
நான் இன்னிக்கே ஓடிப் போய்டுவேன்.
//நான் இன்னிக்கே ஓடிப் போய்டுவேன்.//
அடப் பாவி.. அவ்வளவு தானா?! ஒரு நாள் ஆவியா நீ? !! நல்லா இரு..
//ஒரு நாள் ஆவியா நீ? //
:-)
இன்னிக்கி ஓடிப் போட்டு, நாளை மறுநாள் வருவேனே!
//நான் இன்னிக்கே ஓடிப் போய்டுவேன். //
கெளதம் கொடுக்கப் போற ஓசி டிக்கட்க்கு ஓடி வந்த ஆவியா ஆத்தா நீயீ...... சரிப் போ இன்னிக்கே ஒடிப் போயி படுத்துக்கோ எங்கே இருந்து வந்தோயோ அங்கே.....:-)
//கெளதம் கொடுக்கப் போற ஓசி டிக்கட்க்கு ஓடி வந்த ஆவியா ஆத்தா நீயீ...... //
எங்களுக்கெல்லாம் டிக்கெட்டே தேவை இல்லை.
//எங்களுக்கெல்லாம் டிக்கெட்டே தேவை இல்லை. //
அப்போ உனக்கு என்னா வேணும்.....
//மறைவு: ஆகஸ்டு 27 1943 தோற்றம்: செப்டம்பர் 15 2006 //
:-)
ஆவி, நீ நல்ல ஆவியா? கெட்ட ஆவியா?
(இல்லை வெறும் நீராவியா?)
//அப்போ உனக்கு என்னா வேணும்//
ஒரு பொட்டலம் பிரியாணி, ரெண்டு பாட்டில் சாராயம், ஒரே ஒரு சுருட்டு, அதைப் பத்த வைக்க ஒரு தீப்பெட்டி!
//அப்போ உனக்கு என்னா வேணும்//
ஒரு பொட்டலம் பிரியாணி, ரெண்டு பாட்டில் சாராயம், ஒரே ஒரு சுருட்டு, அதைப் பத்த வைக்க ஒரு தீப்பெட்டி!
//ஆவி, நீ நல்ல ஆவியா? கெட்ட ஆவியா?
//
போகப் போகத் தெரியும். ஆமா! கையில ஏதும் தாயத்து கீயத்து மந்திரிச்சி கொண்டுவரலியே!
//ஒரு பொட்டலம் பிரியாணி, ரெண்டு பாட்டில் சாராயம், ஒரே ஒரு சுருட்டு, அதைப் பத்த வைக்க ஒரு தீப்பெட்டி! //
டோப்பே விட்டுட்டே ஆத்தா....
//டோப்பே விட்டுட்டே ஆத்தா.... //
அப்படீன்னா? சரி சரி அதுலயும் ரெண்டு வாங்கிட்டு வந்துடு!
//அப்படீன்னா? சரி சரி அதுலயும் ரெண்டு வாங்கிட்டு வந்துடு!//
அப்படீன்னா என்னான்னு தெரியமே நீயெல்லாம் ஒரு ஆவி, அதிலே அமானுஷ்ய ஆவி வேற. ஏய் யாரை ஏமாத்தப் பார்க்கிறே நீ உண்மையான ஆவி இல்லே. போலிஆவி.....:-)
ராம்!
பேசாம உன்னோடவே வந்து தங்கிக்கிறேனே!
//ராம்!
பேசாம உன்னோடவே வந்து தங்கிக்கிறேனே! //
வேணாம் நாங்க உன்னை மாதிரி போலிஆவி கூடயெல்லாம் தங்குறதில்லே. அதில்லாமே எங்க ஏரியாபக்கம் நிறைய மனுசயங்களும், எங்களை மாதிரி பேய்பிசாசுக நிறைய இருக்குகாங்க....
டேய் ஆவி.. ஒரே நாளில் போறேன்னு சொல்லிட்டு, என்ன அழும்பு பண்றே?
வேப்பிலையும் மந்திரிச்ச நீரும், பித்தானந்தாவின் தாயத்துமா உன்னை மண்டே மீட் பண்றேன்.. அப்ப வச்சிக்குவோம் கச்சேரி!!!!
//பார்க்கத்தான் பயங்கரமா இருப்பேன்.
ஆனா பரம சாது!//
ஏன்யா பேக்கடிக்கிற, தைரியமா சொல்லு! அப்புரம் எதுக்கு அமானுஷ்யம், ரங்கபாஷ்யம்னு பேரு வச்சிகிட்ட!
//ஏன்யா பேக்கடிக்கிற, தைரியமா சொல்லு! அப்புரம் எதுக்கு அமானுஷ்யம், ரங்கபாஷ்யம்னு பேரு வச்சிகிட்ட//
எங்க உலகத்துல இருக்குறதுலயே பரம சாது நான்தான்னு சொன்னேன்! நானே இப்படின்னா....?
ஆவி,
ஊர் பக்கம் வரியா செத்து செத்து விளையாடலாம்.
//என்னை மாதிரி சின்ன புள்ளங்க பயந்துடப் போறாங்க!! //
அப்படியா?
Post a Comment