இன்று நடைபெற்றுவரும் இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் ஃபிக்ஸிங்க் செய்ததாக எங்கள் உலகைச் சேர்ந்த ஆவி ஒன்றின் மீது லொடக்கு பாண்டி என்பரால் கொடுக்கப் பட்ட புகாரின் பேரில் அந்த ஆவியை கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆவியிம் ஃபிக்ஸிங்க் விவரங்கள்.
டெண்டுல்கர் எடுக்கக் கூடிய ரன்கள் : அதிக பட்சம் 70.
டெண்டுல்கர் எடுத்த ரன்கள் : 65.
இந்திய அணி எடுக்கக் கூடிய ரன்கள் : அதிக பட்சம் 172.
இந்திய அணியினர் எடுத்த ரன்கள் : 162.
இதே போல் இந்திய அணியினரின் பந்து வீச்சுக்கும் டார்கெட் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
3 விக்கெட்டுக்கு 165 ரன் 28 ஓவர்களில்.
இதற்கு ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று வைத்திருந்த அந்த ஆவியும் லொடக்கு பாண்டி என்பவர் தன் மீது அடர் கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றை வீசப்போவதாக மிரட்டியுள்ளார் என்று இன்னொரு புகார் கொடுத்துள்ளது. எனவே லொடக்கு பாண்டியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேட்ச் ஃபிக்ஸிங் செய்த ஆவி கைது!
Wednesday, September 20, 2006
Posted by ஆவி அம்மணி at 1:57 AM
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
நல்ல காமெடி போங்க...
ஆவிபிடிக்க தெரியுமா உங்களுக்கு ?
//3 விக்கெட்டுக்கு 165 ரன் 28 ஓவர்களில்//
இது மட்டும் வெற்றிகரமா நடந்தா சொன்னது (அடர் நைட்ரிக் அமிலக் குளியல்) நடத்தப்படும்.
ஆவி அக்கா!!
லொடக்கு இல்ல லொடுக்கு
ஒரே காமெடி :))))
அமிலக் குளியலிலிருந்து தப்பியமைக்கு வாழ்த்துக்கள்.
the sound looks like anilkutty usha.....
aa... stay behind the vii....
new name,anyway welcome!
என்னமோ போங்க இது ஆவி பாஷை போல இருக்கு ஒன்னுமே புரியல :-)
கடைசில நாறிட்டோம்ல.
:)
போங்க ஆவி... நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க... சாரி..அழகா எழுதிறீங்க..
//நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க//
2 டன் ஃபேர் அண்ட் லவ்லி - ஆர்டர் கொட்டுக்கணும். ஹமாம் நலங்கு மாவு சோப்பு - 20 டஜன்.
ஃடெல்பின் அக்கா ரொம்ப நன்றி!
//the sound looks like anilkutty usha.....
aa... stay behind the vii....
new name,anyway welcome!
//
அனானி அண்ணா!
ஏதோ தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
:-)
Post a Comment