கோ.வி 65

Friday, September 15, 2006

வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் புரட்டாசி ஆரம்பிக்கப் போகுது! நான் வெஜ் சாப்பிடக் கூடாது. அதனால இன்னிக்கு எங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் டின்னர்.

என்னான்னு கேக்குறீங்களா!

கோ.வி 65. இன்னிக்கு அவரைப் பிடிச்சி கொண்டாந்து துண்டு துண்டா வெட்டி கோ.வி 65 செஞ்சி சாப்பிடப் போறோம். யாருக்கு லெக் பீஸ் கிடைக்கப் போகுதோ! அடிச்சிக்கப் போறாங்க!

அப்புறமா பட்டர் கோ.வி, கார்லிக் கோ.வி எல்லாம் இருக்கு. ஆவியுலக நண்பர்களே எல்லாரும் வந்துடுங்க! அப்புறம் இன்னும் ஒரு மாசத்துக்கு நாந்வெஜ் சாப்பிட முடியாது.

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

ஆவின்னா கொ.விக்கும் கோபிக்கும் வித்தியாசம் தெரியாதா?

யாரங்கே? அந்த தந்திரியிடம் சொல்லி இந்த ஆவியை மந்திரிக்கச் சொல்லுங்கள்.

Syam said...

ஆவி எங்க வீட்டு இட்லி ஆறிபோச்சு கொஞ்சம் வர முடியுமா...சூடா சாப்பிட்டா இட்லி நல்லா இருக்கும்.... :-)

மெளலி (மதுரையம்பதி) said...

அனானிகள் முன்னேற்ற கழகத்தை சற்று நேரத்திற்கு ஆவிகள் முன்னேற்ற கழகமாக்கி, நானும் கலந்து கொள்வதாக முடிவு.