யாராவது லிஃப்ட் கொடுப்பாங்களா?

Saturday, September 16, 2006



ஏம்பா! அப்படியே நமக்கு கொஞ்சம் லிஃப்ட் குடுக்கறது!



கவலைப் படாத! யாராச்சும் லிஃப்ட் கொடுப்பாங்க!


2 comments:

Thekkikattan|தெகா said...

இந்த பொம்பள "ஆவி" ரொம்ப்ப ஆக்டிவ்வா இருக்குதுப்போ... ரொம்பப் பசியோட இருக்கும் போல...

எல்லார் வீட்டுக்கும் வருது பின்னூட்டம் போடுது... எந்த ஊருங்க தாயீ உங்களுக்கு??? :-))

கதிர் said...

ஆஹா வித விதமா பயமுறுத்தறிங்களே!!

யாராவது லிஃப்ட் கொடுத்தா நீங்க பல்பு கொடுத்துட மாட்டீங்களே?