ஐய்யா! நமக்கும் வலைப்பூ தொடங்கியாச்சு!
இன்னாபா இது! இத்தினி பதிவு போட்டிருக்கோம்! இன்னும் பின்னூட்டமே காணுமே!
இதான் அந்த எலிக்குட்டி சோதனையா?
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது! புரிஞ்சுதா?....
சத்தியமா உள்குத்தெல்லாம் எதுவும் இல்லை! சொன்னா நம்புங்க!
அடுத்த பதிவு என்னா போடலாம்...?
நாங்களும் உங்களைப் போலவே!
Saturday, September 16, 2006
Posted by ஆவி அம்மணி at 10:29 AM
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
Super..really intresting..
இன்னாபா இது! ஒரு தபா இங்கிலீஷ்லே! ஒரு தபா தமிழ்லே!
எலிக்குட்டி சோதனை நான் சரியா செய்யலியோ!
பின்னூட்டம் எல்லாம் ஆவிங்களே போட்டிருக்கா ?
ஒரு பின்னூட்டத்தையும் காணும்
ஒரு வேளை ஆவிங்க கண்ணுக்குத்தான் தெரியுமோ !
:)
அதுவா....?
ஆவிக்குத் தமிழ் மட்டும்தான் தெரியுதா இல்லே இங்கிலிபீஸும் தெரியுதான்னு
சோதிச்சுப் பார்க்கறார் நம்ம நெல்லை சிவா.
இல்லையா சிவா?
வரக்கூடாதுன்னு சொல்லிட்டு பின்னூட்டம் வரலைன்ன எப்படிங்க?
கொஞ்சம் சுவாரசியமா ஏதாவது ஆவிக் கதை சொல்லுங்க கேக்கலாம்!
வெவகாரமா இல்லாம, வித்தியாசமா செய்யுங்க!
பின்னூட்டம் குவியும்!
ஆகா ஆவி உலகத்துலத்துக்கு முருகர் அருளும் இருக்குபோல.
ஏன் அமானுஷ்யா அட பேரு கூட நல்லாத்தான் இருக்கு உம்மைப் பார்த்தா, படிச்சா சிரிப்புதான் வருது. பயமாவே இல்லையே ஏன். ஒரு வேளை நானும் உங்க ரகமோ. நம்ம வீட்டுப் பக்கம் வந்துட்டு போன மாதிரி தெரீது. வாங்க வாங்க மாவாட்டி வச்சிருக்கேன். ஆவில வேகவச்சு சுட சுட ரெண்டுபேரும் சாப்டலாம்.
ஆவி,
உன்ன எல்லாம் கலாய்க்கறத பாத்தா நீ என்னுமோ காபில இருந்து வர ஆவிதான்னு தோனுது ;)
எல்லாரும் பயப்படற மாதிரி ஒரு பதிவு போடு.
செம ஜோக்கு படங்கள பாத்துட்டு என் நாய்க்கு பசி வந்த்துடுச்சு
:)
அ.ஆ,
ஹாஹா!!
பி.கே: ஆவிகள் உலகத்துல அனானிகளுக்கு அனுமதி இல்லையா?? ;)
//நீ யாரு மேன் எலும்பு கூட இட்டாந்து பிகில் குடுக்கறது//
நெருப்பு சிவா!
ஏன் நாங்கல்லாம் பதிவு எழுதக் கூடாதா என்ன?
(ஆமா உங்க உண்மையான பேரு கொள்ளிவாய்ப் பிசாசா?)
நெல்லை சிவா! நீங்களும் நெருப்பு சிவாவும் ஒண்ணுன்னு நெனச்சிட்டேன்!
//ஒரு வேளை ஆவிங்க கண்ணுக்குத்தான் தெரியுமோ !
//
இப்போ எல்லார் கண்ணுக்கும் தெரியும்
கோ.வி.கண்ணன் அவர்களே!
//நம்ப அண்ணாத்தே உங்கள பத்தி சொன்னாரு....
பொம்பள ஆவின்னு கேள்விபட்டேன் //
அதான் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தீங்களாக்கும்.
:-)
விலா எலும்பைப் பார்த்து என்ன செய்யப் போறீக?
//வரக்கூடாதுன்னு சொல்லிட்டு பின்னூட்டம் வரலைன்ன எப்படிங்க?
//
வரக் கூடாதுன்னு யாரு சொன்னா?
ஆனா உங்க படத்தைப் பார்த்தாதான் பயமா இருக்கு!
//வெவகாரமா இல்லாம, வித்தியாசமா செய்யுங்க!
//
விவகாரம் இல்லாம பதிவா...!?
அட! துளசி மேடம் கூட நம்ம ஊர்ப்பக்கம் வந்திருக்காக! வாங்கக்கா!
ரொம்ப நன்றி!
//ஆகா ஆவி உலகத்துலத்துக்கு முருகர் அருளும் இருக்குபோல//
அதான் எங்களுக்கு பயமா இருக்கு அமானுஷ்யா மன்னிக்க அனுசுயா!
//உம்மைப் பார்த்தா, படிச்சா சிரிப்புதான் வருது//
:-x :-(
// ஒரு வேளை நானும் உங்க ரகமோ.//
அப்படித்தான் இருக்கும்!
//ஒரு வேளை நானும் உங்க ரகமோ. நம்ம வீட்டுப் பக்கம் வந்துட்டு போன மாதிரி தெரீது//
ஆமா! நேத்து வந்திருந்தேனே!
//வாங்க வாங்க மாவாட்டி வச்சிருக்கேன். ஆவில வேகவச்சு சுட சுட ரெண்டுபேரும் சாப்டலாம்.
//
:-(
தமாசா போச்சு உங்க எல்லாருக்கும்!
//ஆவி,
உன்ன எல்லாம் கலாய்க்கறத பாத்தா நீ என்னுமோ காபில இருந்து வர ஆவிதான்னு தோனுது//
எல்லாரும் ஆவிகளை அழவெச்சிப் பாக்கணும்னு நினைக்கறீங்க போல!
:-(
நாங்க அழவெல்லாம் மாட்டோம். ரொம்ப ஓவரா போச்சுனா ஒப்பாரிதான் வெப்போம்!
//எல்லாரும் பயப்படற மாதிரி ஒரு பதிவு போடு.
//
ம்.போடுறேன். அப்பவாவது பயப்படட்டும்!
//அ.ஆ,
ஹாஹா!!
//
உமக்கும் சிரிப்பா! இருக்கட்டும் இருக்கட்டும்!
//ஆவிகள் உலகத்துல அனானிகளுக்கு அனுமதி இல்லையா?? ;) //
தவறுதலாக செயலிழந்து இருந்தது. இப்போது அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது.
அனானிகளுக்கு இல்லாத அனுமதியா! நானே போன வாரம் வரை அனானிதானே!
நேற்றைய அனானி, இன்றைய ஆவி...
ஆவிகளின் அட்டகாசம் பதிவுகளிலும். நல்லாத் தான் இருக்கு.
//உமக்கும் சிரிப்பா! இருக்கட்டும் இருக்கட்டும்!
//
இதென்ன வம்பா போச்சு???
நகைச்சுவை/நையாண்டி-ன்னு வகைப்படுத்தி வச்சிட்டு சிரிச்சா குத்தம் சொல்ற??
//அனானிகளுக்கு இல்லாத அனுமதியா! நானே போன வாரம் வரை அனானிதானே!
//
எனக்கு வேற மாதிரி தகவல் வந்துச்சு :)
ஆவி, கண்ணாடி போட்டாச்சா? எம் பேரை கண்டுபிடிச்சாச்சு. :)
சும்மா தமாசுக்குதான் ஆவி, ஆவி கோவிச்சுக்க கூடாது.
அருமையான தளம்.
சிரிக்கவைக்க சிந்திக்கவைக்க செய்யும்மாறு பின்னூட்டங்கள்.
பிரமாதம்
ராஜாராம்...........மயிலாடுதுறை.
bagavathikalvettu.blogspot.com
அருமையான தளம்.
சிரிக்கவைக்க சிந்திக்கவைக்க செய்யும்மாறு பின்னூட்டங்கள்.
பிரமாதம்
ராஜாராம்...........மயிலாடுதுறை.
bagavathikalvettu.blogspot.com
Post a Comment